coimbatore அண்ணாமலை பெயரை சொல்லி பணம் கேட்டு மிரட்டல்: பாஜகவினர் மூவர் கைது நமது நிருபர் அக்டோபர் 6, 2025 பணம் கேட்டு மிரட்டிய பாஜகவினரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.